இந்திய மொழிகளில் வெளியாகும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘வவ்வால்’
இயக்குனர் ஷாமன் பி பரேலில் எழுதி இயக்கியிருக்கும் படம் வவ்வால். “வவ்வால் ” திரைப்படம் அனைத்து இந்திய மொழிகளிலிருந்தும் பிரபலமான நடிகர்களை ஒன்றிணைத்து, ‘ஆன்டிமாண்ட்ஸ்’ என்ற பதாகையின் கீழ் ஒரு காஸ்மிக் ஆக்ஷன் த்ரில்லராக தயாரிக்கப்படுகிறது. ஒரு திரில்லர் ஆக்ஷன் படமான இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக தயாராக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இந்தபடத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்திருக்கிறது , வவ்வால் இரவில்தான் அதிகம் இரை தேடி தனது இருப்பிடம் விட்டு வெளியே வரும். அதுபோல… Continue reading "இந்திய மொழிகளில் வெளியாகும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘வவ்வால்’"
