Tag: TNEB

  • TNEB Grievance areas On 12.03.2026

    தாம்பரம்  கோட்டத்தில் மார்ச் 12 ஆம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்  தாம்பரம்கோட்டமின்நுகர்வோர்குறைதீர்க்கும்கூட்டம்12.03.2026 (வியாழக்கிழமை) காலை 11.00 மணியளவில், செயற் பொறியாளர் / இயக்கம் & பராமரிப்பு / தாம்பரம், 110 கி.வோ, புதுதாங்கல் துணை மின் நிலைய வளாகம், 1வது தளம், முல்லை நகர், மேற்கு தாம்பரம், சென்னை–45 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், கடப்பேரி, நேரு நகர், சேலையூர், சித்தலப்பாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர் இந்த… Continue reading "TNEB Grievance areas On 12.03.2026"