Tag: #LegendSaravanan

  • பிரைடல் ஸ்டுடியோ நூரின் திறப்பு விழா கோவையில் நடைபெற்றது.

    மக்களும் மகேசனும் நினைத்தால் அரசியலுக்கு வருவேன், எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறினார். மக்களும் மகேசனும் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்: லெஜெண்ட் சரவணன் முன்னணி தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் சமீபத்தில் வெளியான லெஜெண்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானது அனைவரும் அறிந்ததே. பிரைடல் ஸ்டுடியோ நூரின் திறப்பு விழா கோவையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரைடல் ஸ்டூடியோவை திறந்து வைத்த லெஜெண்ட் சரவணன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதற்குண்டான… Continue reading "பிரைடல் ஸ்டுடியோ நூரின் திறப்பு விழா கோவையில் நடைபெற்றது."