#லெனின்பாண்டியன் தர்ஷன் கணேசனுக்கு ரசிகர்கள் வாழ்த்து !🌟 சிறந்த படம் என மக்கள் பாராட்டு!
By Chennaivision on
By Chennaivision on
சென்னை,தஞ்சாவூர்,திருச்சி,மதுரை, நெல்லை,நாகர்கோவில்,தூத்துக்குடி, கோயம்பத்தூர்,திருப்பூர் போன்ற இடங்களில் சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன் கணேசனுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு. இவர் நடித்த #leninpandian செப் 25 தேதி வெளியாகிறது.