நடிகர் விஷாலின் கல்வி சேவை. 13 ஆண்டு,450 மாணவர்கள் இலவச கல்வி!
450 மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கிய நடிகர் விஷால்! 13ம் ஆண்டு சேவையை பாராட்டும் ஏழை மாணவர்கள்!! ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்கும் நடிகர் விஷாலின் “தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை”. முதல் கட்டமாக 20 மாணவர்கள் தேர்வு! நடிகர் விஷால் தனது தாயார் தேவி பெயரில், “தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை” மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து இலவச உயர் கல்வியை வழங்கி வருகிறார். சிரமமான கொரோனா கால கட்டத்தில் தான்… Continue reading "நடிகர் விஷாலின் கல்வி சேவை. 13 ஆண்டு,450 மாணவர்கள் இலவச கல்வி!"
