நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் #சொடக்கு!
சினிமாவை வித்தியாசமாக செய்ய நினைக்கிறவர்களுக்கு இது சரியான நேரம்..। “சொடக்கு” டைரக்டர் காமராஜ் மனோன்மணி !! காமராஜ் மனோன்மணி இயக்கத்தில் அதிரடி திரில்லர் படம் ! தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி பிலிம் புரொடக்ஷன்ஸ் கூட்டு முயற்சியில், அதிரடி திரில்லர் படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். மாஸ்டர்பீஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்திற்கு #சொடக்கு என்று பெயர் வைத்துள்ளார்கள்! இதன் டைரக்டர் காமராஜ் மனோன்மணி கூறும் போது.. சினிமாவை வித்தியாசமாக செய்ய நினைக்கிறவர்களுக்கு இதுதான் சரியான நேரம். இந்த சமயத்தில் என்னுடைய ‘சொடக்கு’… Continue reading "நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் #சொடக்கு!"
