நடிகர் எஸ்வி சேகர்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
சென்னை : உலக அரிமா சங்கங்களின் சென்னை அரிமா சங்கங்களின் சென்னை
மாவட்ட நிகழ்வில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், முன்னாள் எம் எல் ஏ
திரு எஸ்வி சேகர் அவர்களுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருதை அரிமா கவர்னர் எஸ்வி மாணிக்கம் ,அரிமா நிவாகி கணேஷ் ஷெனாய் ,முன்னாள் அரிமா கவர்னர் டிஜெ ஜார்ஜ் வழங்கினார்கள்.
உடன் அரிமா பிரகாஷ் குமார்,மொகமத் நவீன்,எம் ஶ்ரீதர் ஆகியோர்.
T RAGHAVAN