Statement of the Honble Minister for Social Welfare and Women Empowerment
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாயுள்ளத்தோடு நிதி உதவி திட்டத்தை அறிவித்தவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவை திரும்பிப் பார்க்கும் திட்டத்தை கொச்சைப்படுத்தி தவறான செய்திகளை வெளியிடாதீர்கள் தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அறிக்கை