ஸ்ரீரங்கம் கோயில்
ஸ்ரீரங்கம் கீழ வாசல் தாமோதர கிருஷ்ண கோவில் கோபுர திருப்பணி நிறைவுற்ற நிலையில் 09/08/2026 பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்ட இந்த நிகழ்வில் தமிழக அறநிலைய துறை அமைச்சர் திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
T RAGHAVAN
