ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்

சென்னையை சேர்ந்த பக்தர் திரு எஸ் .ஜெகநாதன் – திருமதி உஷா ஜெகநாதன் தம்பதியினர் அன்னதான கூடத்திற்கு ஆயிரம் லிட்டர்   கொள்ளளவு கொண்ட சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை உபயமாக கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்துவிடம் இன்று (05.11.2022) வழங்கினார்கள்.

முன்னதாக அர்ச்சகர் சுந்தர்பட்டர்  சிறப்பு பூஜை செய்தார் .

T RAGHAVAN