ச.தமிழ்ச் செல்வன் அவர்கள் #இடம்பொருள்ஏவல் திரைப்படம் சிறப்புக் காட்சி பார்த்துக் கருத்துரை.

தமிழ் இலக்கிய உலகின் முன்னோடி,தடம் பதித்த படைப்பாளி, எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர், ச.தமிழ்ச் செல்வன் அவர்கள் #இடம்பொருள்ஏவல் திரைப்படம் சிறப்புக் காட்சி பார்த்துக் கருத்துரை.

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால்,நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் என்.லிங்குசாமி என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில்
யுவன் வைரமுத்து பாடல்களில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் திரைப்படம்.

விரைவில் திரைக்கு வருகிறது.