ரிஸில் ஒரு புரட்சிகர அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது: Rimix

ரிஸில்Rimixஎனப்படும்அற்புதமானஅம்சத்தைஅறிமுகப்படுத்திஇருக்கிறது. இது கிரியேட்டர்கள்மில்லியன்கணக்கானமாஷ்அப்மற்றும்தனிப்பட்ட

வீடியோக்களைநொடிகளில்உருவாக்கஅனுமதிக்கிறது. ஷார்ட்வீடியோ ஆப்களுக்குஉலகின்முதல்வீடியோமிக்ஸிங்அம்சமானரீமிக்ஸ்  (Rimix) ரிஸில்அறிமுகம்செய்துள்ளது.

இந்தஅம்சம்பயனாளர்களைசிலநொடிகளில் 2 முதல் 5  வீடியோக்களை பயன்படுத்தி வீடியோமாஸ்அப்-களை உருவாக்கஅனுமதிக்கிறது. கிரியேட்டர்கள் ஏற்கனவே ரிஸில்பயன்பாட்டில் உள்ள வீடியோக்களை தேர்வு செய்யலாம் அல்லது தங்களது சொந்த புதிய வீடியோக்களை பதிவு செய்யலாம். மேலும் உங்களுக்கு விருப்பமான ஒலிப்பதிவை  (Soundtrack) சேர்த்து,  உங்கள் தலைசிறந்த படைப்பு உலகத்துடன்பகிர்ந்துகொள்ளலாம்.

பிறஷார்ட்வீடியோஆப்கள்சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட டூயட் அம்சத்தை மீண்டும் கண்டுபிடித்த நிலையில், ரிஸிலின்Rimixஒரு  முழுமையான புரட்சிகர அம்சமாக உள்ளது.  சோனிமியூசிக் மற்றும் ஆதித்யா மியூசிக் உடனான கூட்டுறவின் காரணமாகசுமார் 35 ஆயிரத்துக்கும்மேற்பட்ட பாடல்கள் ரிஸில் லைப்ரரியில் உள்ளது. இது மில்லியன் கணக்கான அற்புதமான ரீமிக்ஸ் வீடியோக்களுக்கு வழிவகுக்கும்.

இது குறித்து ரிஸில் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் சப்னாபடேல், ”எங்கள் ரிஸில் பயனாளர்கள் அனைவரையும் படைப்பாளிகளாக மாற்றுவதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். ரிஸில் உடன் நாங்கள் எங்கள் இலக்கிற்கு மிக அருகில்   உள்ளோம். பயனாளர்கள்தங்களதுவீடியோக்களைஉருவாக்கவும்,  கதைகளை பகிரவும் ரீமிக்ஸ் அனுமதிக்கிறது,” என்று தெரிவித்து இருக்கிறார்.

ரீமிக்ஸ்அம்சத்தின்பீட்டர்வெர்ஷன்பயனாளர்கள்மத்தியில்மிகப்பெரியவரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்தஅவர்களின்விமர்சனத்தைஇங்கே  பார்க்கலாம்.

நடிகையும், மாடலுமானசிம்ரன்பேல், ”ரீமிக்ஸ் வீடியோ எடிட்டிங் நேரத்தை பன்மடங்கு குறைத்துள்ளது. இது மிகவும் எளிமையாகவும்,விரைவாகவும் உள்ளது. மேலும் பயன்படுத்த பாதுகாப்பாகவும் இருக்கிறது,” என தெரிவித்து இருக்கிறார்.

நடனஇயக்குநர்ராகுல்சூர்யவன்ஷிஇதுகுறித்து,”நான்ரீமிக்ஸ்அம்சத்தைரிஸிலின் பீட்டாவெர்ஷனில் முயற்சி செய்தேன். டான்ஸ்மாஸ்அப்  வீடியோக்களை தயாரிப்பது இப்போது சில நொடிகளில் சாத்தியம்,” எனதெரிவித்துஉள்ளார்.

நடன ஆசிரியரும், பேஷன்பிளாக்கருமான ஷானுடாகோர்இதுகுறித்து, ” ரிஸிலின் ரீமிக்ஸ் பாடல்கள் மாஸ்அப்களை வீடியோக்களுடன் எளிதாக உருவாக்க உதவுகிறது. எனதுஃபாலோயர்கள்புதிய மாஸ்அப்-களைவிரும்புகின்றனர்,” என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

பயனாளர்கள்ரீமிக்ஸ்அம்சத்தைஎவ்வாறுஏற்றுக்கொள்கிறார்கள்மற்றும்எவ்வாறு பயன் படுத்துகிறார்கள்? என்பதைக்காணரிஸில்ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளது. ரிஸில்இந்தியாவின்முன்னணிஷார்ட்வீடியோஆப்ஆகும். இது ஷார்ட்வீடியோ மற்றும் வலைத்தொடர்சந்தையில் அதன்  தனித்துவமான அம்சங்கள் காரணமாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுத்திஉள்ளது. ஒரே பிளாட்பார்மில் உள்ளடக்கத்தை உருவாக்க படைப்பாளிகளுக்குஆதரவுவழங்கவேண்டும்என்பதைரிஸில்தன்னுடையமுதன்மைநோக்கமாககொண்டுள்ளதுகுறிப்பிடத் தக்கது