Riding on its robust network, Reliance Jio adds 2.73 Lakh subscribers in Tamil Nadu in March Quarter: TRAI Report.
Riding on its biggest fastest and largest 4G and True 5G network in Tamil Nadu, Reliance Jio has added more than 2.73 Lakh subscribers in Quarter ending 31 st March 2024, as per the latest telecom data reports released by Telecom Regulatory Authority of India (TRAI). Jio’s most dependable, reliable and robust network has made it the first choice for millions of smartphone users, especially the youth of Tamil Nadu.
Jio’s robust True 5G network which carries more than 40 percent of the total data traffic of Tamil Nadu, is much bigger and superior to other 5G network in the state. Launched recently, JioAirFiber service which overcomes the challenges of last-mile connectivity and connects every home and small businesses has also been a tremendous hit and growing rapidly in the state. This service provides an opportunity to TV and broadband users to upgrade to a world-class latest home entertainment, broadband and digital experience.
Jio’s network connects all 38 districts in Tamil Nadu, covering 313 taluks, and more than16,900 Villages, in addition to Puducherry (UT). Today, almost all leading institutes, corporates, colleges, universities, hotels, hospitals, malls, and other commercial establishments have chosen Jio as their preferred digital partner. Jio has not only offered superior connectivity, but a whole new way of Jio Digital Life that people are adopting whole heartedly.
தனது வலுவான வலையமைப்பின் காரணமாக மார்ச் – ல் முடிவடைந்த காலாண்டில் தமிழ்நாட்டில் 2.73 இலட்சம் சந்தாதாரர்களை புதிதாக சேர்த்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ – டிராய் அறிக்கை.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய, அதிவேகமாக மற்றும் மாபெரும் 4ஜி மற்றும் ட்ரூ 5ஜி வலையமைப்பைக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, 2024 மார்ச் 31 அன்று முடிவடைந்த காலாண்டில் 2.73 இலட்சத்திற்கும் அதிகமான புதிய சந்தாதாரர்களை தனது வலையமைப்பில் சேர்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (TRAI), சமீபத்தில் வெளியிடப்பட்ட தொலைத்தொடர்புக்கான தரவு அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஜியோவின் அதிக நம்பகமான, சிறப்பான மற்றும் வலுவான வலையமைப்பு, தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான ஸ்மார்ட்போன் பயனாளிகள் விரும்பி தேர்வு செய்யும் முதல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக ஆக்கியிருக்கிறது; அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினர் ஜியோவை அதிகம் விரும்பி பயன்படுத்தும் பிரிவினராக இருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் மொத்த தரவு (டேட்டா) போக்குவரத்தில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமான அளவு தரவினை எடுத்துச்செல்லும் ஜியோவின் வலுவான 5ஜி வலையமைப்பு, இம்மாநிலத்தில் இயங்கி வரும் பிற 5ஜி வலையமைப்பு சேவைகளை விட மிகப்பெரியதாகவும் மற்றும் உயர்திறன் கொண்டதாகவும் திகழ்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோஏர்ஃபைபர் சேவை, இறுதி மைல் இணைப்புத்திறனின் சவால்களை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றிகரமாக சமாளிக்கிறது. ஒவ்வொரு இல்லத்தையும் மற்றும் சிறு பிசினஸ் நிறுவனங்களையும் சிறப்பாக இணைக்கும் ஜியோஏர்ஃபைபர் சேவை மிகப்பெரிய வரவேற்பை இம்மாநிலத்தில் பெற்றிருக்கிறது மற்றும் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. தொலைக்காட்சி (டிவி) மற்றும் பிராட்பேண்டு பயனாளிகள், உலகத்தரம் வாய்ந்த, சமீபத்திய இல்ல பொழுதுபோக்கு / கேளிக்கை, பிராட்பேண்டு மற்றும் டிஜிட்டல் அனுபவத்திற்கு தங்களை தரம் உயர்த்திக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பினை இப்புதிய சேவை வழங்குகிறது.
தமிழ்நாட்டில் 16,900 – க்கும் அதிகமான கிராமங்களை உள்ளடக்கிய 313 தாலுகாக்கள் மற்றும் 38 மாவட்டங்கள் அனைத்தையும் ஜியோவின் வலையமைப்பு இணைத்திருக்கிறது. கூடுதலாக, புதுச்சேரி யூனியன் பிரதேசமும் (UT) இந்த வலையமைப்பின் கீழ் சேவையைப் பெறுகிறது. இன்றைக்கு ஏறக்குறைய அனைத்து முன்னணி நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், மால்கள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்கள், அவைகள் விரும்பி பயன்படுத்தும் டிஜிட்டல் பார்ட்னராக ஜியோவை தேர்வு செய்திருக்கின்றன. மிக நேர்த்தியான, உயர்தரத்திலான தொலைத்தொடர்பு, தரவு இணைப்புவசதியை மட்டும் வழங்குவதோடு தனது சேவையை ஜியோ நிறுத்திக்கொள்வதில்லை; அனைத்து மக்களும் முழு மனதோடு வரவேற்று பயன்படுத்துகின்ற ஜியோ டிஜிட்டல் லைஃப் – ன் முற்றிலும் புதிய வழிமுறையை இது வழங்குகிறது.