வடலூர் கருணை டிரெஸ்ட்க்கு ராஷ்டிரிய கௌரவ விருது
குடியரசு தினத்தை முன்னிட்டு வடலூர் கருணை டிரெஸ்ட் நிறுவனத்திற்கு இந்திய அளவில் 10 நிறுவனங்களை தேர்வு செய்து அந்த நிறுவனங்களில் ஒன்றாக கருணை டிரெஸ்ட் நிறுவனத்திற்கு ராஷ்டிரிய கௌரவ விருதினை டெல்லியில் வழங்கி சிறப்பித்துள்ளார்கள், .