Power Cut in Chennai on 18-03-2022

Power supply will be suspended in ENJAMBAKKAM, PALLIKARANAI, WEST MAMBALAM,                   SEMBIUM – PERAMBUR, CMBTT, KOLATHUR, IPL Substation area as mentioned below  the following areas on 18.03.2022 from 09.00 am to 02.00 pm for maintenance work.

Supply will be resumed before 02.00 P.M if the works are completed.

ADYAR/ENJAMBAKKAM AREA:  Bharathi avenue, ECR ( Enjambakkam to Akkarai, Vimala Garden, Rajiv Avenue, Akkarai village, Gunal garden and above all surrounding areas.

TAMBARAM/PALLIKARANAI AREA: 200 feet Radial road, Akshya flats, Arumugam nagar, Perumal nagar, VGP shanthi nagar, VOC Street and above all surrounding areas.

T.NAGAR/WEST MAMBALAM AREA: Madley 1st and 2nd street, Muthurangan salai, New boag road, V.M street, Sidhi Vinayagar koil street, Kamaraj colony  and above all surrounding areas.

SEMBIUM / RETTERI/PERAMBUR/CMBTT: VOC street, LNP Kovil Street Nethaji street, Bharathiar street, Gangaiamman koil street, Secretariat colony, PRH main road, Devi nagar , 200 ft road, Kumaran st. Perumal Koil st,  Roja nagar, Jothy nagar, Pachaiyappan colony KOLATHUR Selvam nagar, Natesan street, Karthick street, Ramasamy street, Sri raman salai IPL Krishnan street, Teachers colony, Moolakkadai junction, Vadivudai amman koil street and above all surrounding areas.

 

சென்னையில் 18.03.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக  அடையார் – ஈஞ்சம்பாக்கம், தாம்பரம் – பள்ளிகரனை, திநகர் – மேற்கு மாம்பலம், செம்பியம் –பெரம்பூர், சி.எம்.பிடிடி,கொளத்தூர், ஐ.பிஎல்  துணைமின்நிலையங்களில்கீழ்காணும்இடங்களில்மின்விநியோகம்நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அடையார்/ஈஞ்சம்பாக்கம் பகுதி:  பாரதி அவென்யூ, ஈ.சி.ஆர் (ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை வரை), விமலா கார்டன், ராஜீவ் அவென்யூ, அக்கரை கிராமம், குனால் கார்டன்  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம்/பள்ளிகரனை பகுதி: 200 அடி ரேடியல் ரோடு, அக்ஷயா பிளாட்ஸ், ஆறுமுகம் நகர், பெருமாள் நகர், வி.ஜி.பி சாந்தி நகர், வ.உ.சி தெரு  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தி.நகர்/மேற்கு மாம்பலம் பகுதி:  மேட்லி தெரு (1 மற்றும் 2வது) தெரு, முத்துரங்கன் சாலை, நியுபோக் சாலை, வி.எம் தெரு, சித்தி விநாயகர் கோயில் தெரு, காமராஜர் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம்/ரெட்டேரி பகுதி , பெரம்பூர் / சி.எம்.பிடிடி:  வ.உ.சி தெரு, எல்.என்.பி கோயில் தெரு,  நேதாஜி தெரு, பாரதியார் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, செகரேட்ரியட் காலனி, பி.ஆர்.எச் மெயின் ரோடு,  தேவிநகர், 200 அடி சாலை, குமரன் நகர்,  ரோஜா நகர், ஜோதி நகர், பச்சையப்பன் காலனி கொளத்தூர் செல்வம் நகர், நடேசன் தெரு, கார்த்திக் தெரு, இராமசாமி தெரு, ஸ்ரீராமன் சாலை .பி.எல் கிருஷ்ணன் தெரு, டீச்சர்ஸ் காலனி, மூலக்கடை, வடிவுடை அம்மன் கோயில் தெரு  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.