சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு!!
சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவர் பரத் தலைமையில், செயலாளர் நவீந்தர், பொருளாளர் கற்பகவல்லி மற்றும் பிற நிர்வாகிகள் முன்னிலையில், சுமார் 800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.



























