கே.டி. கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில்  “கால் டாக்ஸி”

கதாநாயகன் சந்தோஷ் சரவணன்  கதாநாயகி அஸ்வினி சந்திரசேகர்  மற்ற கதாபாத்திரங்கள் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ்,
ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி.

கதை, திரைக்கதை,வசனம், எழுத்து மற்றும் இயக்கம்    பா. பாண்டியன்  ஒளிப்பதிவு எம்.ஏ. ராஜதுரை   எடிட்டிங் டேவிட் அஜய்     இசை & பாடல் பாணர்  நடனம் இராபர்ட், இருசன்   ஸ்டண்ட் எஸ்.ஆர். ஹரிமுருகன்

R. KUMARESAN, PRO