News7tamil News50 write up and images -Tamil

‘நியூஸ் 50’

நியூஸ் 7 தமிழ்தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும்‘நியூஸ்50’ஒருநிமிடம்கூடஇடைவெளி இல்லாமல்ஜெட்வேகத்தில்தினமும்இரவு 8:00 மணிக்குஒளிபரப்பாகிறது.

உலகளவில்ஒருநாளில்மட்டும்எண்ணிலடங்காநிகழ்வுகள்நடக்கின்றன.இதில் முக்கியமான 50 நிகழ்வுகளைமட்டும்தொகுத்துவழங்குவதுதான்‘நியூஸ் 50’சிறப்பு.

இதில்அரசியல், ஆன்மிகம், சினிமா, கல்வி, விழிப்புணர்வு, வணிகம்,விளையாட்டு என தமிழகம்மற்றும்இந்தியாவின்அனைத்துமாநிலசெய்திகளோடுஅயலகச்செய்திகளும் சுவையாகஇடம்பெறுகிறது.

ஒவ்வொருசெய்தியும்20வினாடிமட்டுமேஇடம்பெறுவதால்,அனைத்துதரப்பினர் மத்தியிலும்பெரும்வரவேற்பைப்பெற்றுள்ளதுநியூஸ் 7 தமிழின் ‘நியூஸ் 50’

*vrcs