வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாம்பியன்
பிஃடே( Fide -பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு) உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 எபிஸ்கோபல் உயர்நிலைப்பள்ளி, வாஷிங்டன் டி.சி. வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பிஃடே உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 போட்டி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஆகஸ்ட் 02 முதல் 07வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்தியாவிலிருந்து முதன் முறையாக தமிழ்நாட்டின் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வீரர்கள் அமெரிக்கா சென்றனர்.. இப்பள்ளியின் சார்பாக பள்ளியின் பயிற்சியாளர்- அணித்தலைவர் எஸ்.வேலவன் தலைமையில் வீரர்கள் கீர்த்தி ஶ்ரீ ரெட்டி(WFM), அஸ்வத்.எஸ்(IM), தக்ஷின்அருண்(FM),… Continue reading "வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாம்பியன்"









