தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து அதன்வழி அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஹரிதாஸ் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது.
2013 ஆம் ஆண்டில் Dr.ராமதாஸ் தயாரிப்பில், கிஷோர், சினேகா, சூரி மற்றும் பலர் நடித்து, எனது இயக்கத்தில் வெளியான ஹரிதாஸ் திரைப்படத்தை மாணவர்கள் அனைவரும் அவசியம் காணவேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் காண தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து அதன்வழி அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஹரிதாஸ் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது. கருத்துள்ள திரைப்படம் எனப் பாராட்டி மாணவர்களிடம் சென்று சேர்க்கும் தமிழ்நாடு அரசுக்கும், நல்ல திரைப்படத்தை என்றும் கொண்டாடும் மக்களுக்கும், இத்திரைப்படத்தை மக்களிடம் நல்முறையில் சேர்த்து இன்றும் என்னை ஊக்குவித்துக் கொண்டிருக்கும்… Continue reading "தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து அதன்வழி அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஹரிதாஸ் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது."









