‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது !!
‘மங்கை’ படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன்.- நடிகை கயல் ஆனந்தி வெறும் வசூலுக்காகவே திரைப்படம் என இல்லாமல், நல்ல கலைப்படங்கள் வசூலாக மாற வேண்டும் – கார்த்திக் நேத்தா ‘மங்கை’ திரைப்படம் மக்கள் மற்றும் சமூகத்தின் நிலையை உயர்த்தும் – ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இயக்குநர் ரோஹந்த் எல்லா காலத்திலும், எல்லா சாதியிலும், எல்லா மதத்திலும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். – இயக்குநர் லெனின் என் பிள்ளைகளுக்கு நான் கற்றுக் கொடுத்த முக்கியமான விஷயம்… Continue reading "‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது !! "









