“சந்தானத்திற்கு 30 கோடி சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு அவர் உயர வேண்டும் என்று விரும்புகிறேன்.” – ஞானவேல்ராஜா
”பிக் பாஸ் ஹவுஸை விட எங்கள் படப்பிடிப்பில் அதிக கேமராக்கள் இருந்தது” – ”80’ஸ் பில்டப் “ ஆடியோ வெளியீட்டில் சந்தானம் ”அவித்த முட்டையிலேயே ஆம்லேட் போடுவார் இயக்குநர் கல்யாண்” – ”80’ஸ் பில்டப் “ ஆடியோ வெளியீட்டில் சந்தானம் ”காமெடி கதைகளுக்கான ஹீரோக்கள் இல்லை என்னும் வெற்றிடத்தை வெற்றிகரமாக நிரப்புகிறார் சந்தானம்” – ”80’ஸ் பில்டப் “ ஆடியோ வெளியீட்டில் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு. இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”. நாயகியாக… Continue reading "“சந்தானத்திற்கு 30 கோடி சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு அவர் உயர வேண்டும் என்று விரும்புகிறேன்.” – ஞானவேல்ராஜா"









