“கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் “மோகினி ஆட்டம் ஆரம்பம்” – காதலும்-அமானுஷ்யமும் மோதிக் கொள்ளும் காதல் கதை
காதல் அனைத்தையும் வெல்லும். ஆனால் ஒரு சூனியக்காரியின் சூழ்ச்சியை வெல்லுமா? கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் புதிய தொடரான “மோகினி ஆட்டம் ஆரம்பம்” வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த புதிய கற்பனைக் கதை நிஷாந்தி (நியா ஷர்மா) என்ற தீய மந்திரக்காரியின் சூழ்ச்சிகளுக்கு எதிராக, தமக்கு நெருக்கமானோரை காக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது. நிஷாந்தி, “சோலா ஷ்ரிங்கார்” எனப்படும் 16 அதிசய ஆபரணங்களைத் தேடி, நிரந்தர அழகையும் இளமையையும் பெற முயற்சிக்கிறாள். 16 ஆபரணங்களை அடைய, ஒவ்வொரு கணவரையும்… Continue reading "“கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் “மோகினி ஆட்டம் ஆரம்பம்” – காதலும்-அமானுஷ்யமும் மோதிக் கொள்ளும் காதல் கதை"









