“சார்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!
சார் திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம் – வெற்றிமாறன் கூத்துப்பட்டறை காலத்திலிருந்தே, நான் விமலின் ரசிகன் – விஜய் சேதுபதி என்னை எப்போதும் ஊக்கம் தந்து, தூக்கிவிடும் நண்பர் விஜய் சேதுபதி- விமல் நெகிழ்ச்சி நான் வாழ்நாளில் மறக்க கூடாத ரெண்டு பேர் வெற்றிமாறன் சார், விஜய் சேதுபதி சார் – போஸ் வெங்கட். SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சார்”. சமூக அக்கறை… Continue reading "“சார்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!"








