“மனித நேயத்தில் ஏ.ஆர்.ரெஹைனா அன்னை தெரசா போன்றவர்” ; நடிகை கோமல் சர்மா உருக்கம்
“’மாத்திக்கலாம் மாலை’ ஆல்பம் சர்வதேச தரத்தில் இருக்கும்” ; இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா உறுதி “இசைக்கலைஞர்கள் சினிமாவை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்க கூடாது” ; ஏ.ஆர். ரெஹைனா “சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” ; ‘மாத்திக்கலாம் மாலை’ ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில் சுகாசினி பேச்சு. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் பிரபல இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவருமான ஏ.ஆர்.ரெஹைனா சினிமாவையும் தாண்டி சுயாதீன பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் அவரது குரலில் சர்வதேச தரத்தில் லேட்டஸ்ட் ஆக உருவாகியுள்ள ஆல்பம் தான் ‘மாத்திக்கலாம் மாலை’.… Continue reading "“மனித நேயத்தில் ஏ.ஆர்.ரெஹைனா அன்னை தெரசா போன்றவர்” ; நடிகை கோமல் சர்மா உருக்கம்"








