“சைலண்ட்” பட இசை வெளியீடு !!
திரை விமர்சனம் முறையாகப் பேசி முடிவெடுக்க வேண்டும்- சுரேஷ் காமாட்சி ! திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும் – “சைலண்ட்” பட இசை வெளியீடு !! சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான் – இயக்குநர் சீனு ராமசாமி !!! SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்”… Continue reading "“சைலண்ட்” பட இசை வெளியீடு !!"









