“மெய்யழகன்”படத்தின் புரோமோஷன் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த படத்தை பார்த்ததும் கார்த்தி சாரை போன்ற ஒருத்தர் நம் கூடவே வாழ்நாள் முழுவதும் இருந்தால் எப்படி இருக்கும் என்று உணரும்படியாக அவரது கதாபாத்திரம் இருக்கும்-ஒளிப்பதிவாளர் சண்டைக்காட்சிகளே இல்லாத ஆனால் கமர்ஷியல் படம் தான் மெய்யழகன்’” ; உத்தரவாதம் தருகிறார் கார்த்தி ”புகழுக்கு பின்னால் ஓடும் ஆள் அல்ல ‘மெய்யழகன்’ இயக்குனருக்கு கார்த்தி புகழாரம் “அர்விந்த் சாமியின் இன்னொரு முகத்தை பார்த்தேன்” ; பிரமிக்கும் ‘மெய்யழகன்’ ஒளிப்பதிவாளர் “வெறுப்புணர்வை மாற்றும் படமாக மெய்யழகன் இருக்கும்” ; இயக்குநர் பிரேம்குமார் “நிஜ வாழ்வில் என்னை பாதித்த… Continue reading "“மெய்யழகன்”படத்தின் புரோமோஷன் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நிகழ்ச்சி நடைபெற்றது."









