*Jaya tv Deepavali spl programes*
ஜெயா டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் தீபாவளி பலன்கள் ஜெயா டிவியில், தீபாவளி நாளான அக்டோபர் 31 காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘தீபாவளி பலன்கள்’. இந்நிகழ்ச்சியில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கும் தீபாவளிக்கு பிறகான வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை ஜோதிடர்கள் பஞ்சநாதன், ஹரிஷ் ராமன், பீமராஜ ஐயர் ஆகியோர் கணித்துச் சொல்ல உள்ளனர். மேலும், தீபாவளி தொடர்பான பல்வேறு ஆன்மீக சந்தேகங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் ஹரிபிரசாத் ஷர்மா விளக்கமளிக்க விருக்கிறார். இந்நிகழ்ச்சியை உமா தொகுத்து வழங்குகிறார். சிறப்பு பட்டிமன்றம்… Continue reading "*Jaya tv Deepavali spl programes*"









