இருதய மருத்துவ முகாமை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நீதிஅரசர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் துவங்கி வைத்து சிறப்பித்தார்
உலக இருதய தினத்தை (29.09.2024) முன்னிட்டு மெட்ராஸ் பார் அசோஷியேஷன் மற்றும் பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் திரு. ராஜேஷ் ஜெகநாதன் இணைந்து நடத்திய இருதய மருத்துவ முகாமை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நீதிஅரசர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் துவங்கி வைத்து சிறப்பித்தார். இதில் மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் திரு. பாஸ்கர், செயலாளர் திரு. திருவேங்கடம், ரவுண்டு டேபிள் இந்தியா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாம் மூலம் பல நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பயனடைந்தனர். நம்… Continue reading "இருதய மருத்துவ முகாமை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நீதிஅரசர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் துவங்கி வைத்து சிறப்பித்தார்"









