எழுத்தாளர் சுமேஷ் ட்ரன் இயக்குனராக அறிமுகம் திரைப்படம் தீரா வன்மம்,
மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் வசனம் எழுதி வரும் எழுத்தாளர் சுமேஷ் ட்ரன் முதன்முறையாக மலையாளம் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனராக அறிமுகம் திரைப்படம் தீரா வன்மம், ஷில்பகலா ப்ரொடக்ஷன் சார்பில் பி மது தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நாயகர்களாக புதுமுகங்கள் சிபு , தினேஷ் மற்றும் அஜித் நடிக்கிறார்கள் நாயகிகளாக மீனாட்சி, லட்சுமி, சோனா ஆகியோர் நடிக்கிறார்கள்… இப்படத்திற்கு இசை பீட்டர், ஒளிப்பதிவு சிபு ரவீந்திரன், படத்தொகுப்பு ராஜேஷ் இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில், இது ஒரு சைக்கோ திரில்லர் வகை… Continue reading "எழுத்தாளர் சுமேஷ் ட்ரன் இயக்குனராக அறிமுகம் திரைப்படம் தீரா வன்மம்,"









