2026ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தல்!!
28.06.2026 அன்று நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பா.யுவராஜ் தலைவராகவும் என்.விஜயமுரளி செயலாளராகவும் வி.கே.சுந்தர் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். புவனேந்திரன் , எஸ். சதீஷ் குமார் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். போட்டியின்றி இனை செயளாலர்களாக G. பாலன், உதயா தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் செயற்குழு உறுப்பினர்களாக கிளாமர் சத்யா,சதீஷ்வரன்,வேலு,பரணி,மதுரை செல்வம், நிகில் முருகன், மதிஒளி குமார், நித்தீஷ் ஸ்ரீராம், ராமானுஜம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!! –Chennaivision









