குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர் வெளியீடு!
ஆக்ஷன் மாஸ் என்டர்டெய்னரில் கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் வந்துவிட்டது! குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், நேற்று லக்னோவில் சனிக்கிழமை (நவம்பர் 9, 2024) பெரும் ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது. டீசர் ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடி என்டர்டெய்னரில் கலக்குகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், அதிரடி விஷுவல் மற்றும் கலக்கலான ஸ்டைலில் … Continue reading "குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர் வெளியீடு!"









