“நெஞ்சு பொறுக்குதில்லையே”திரைப்பட இசை வெியீட்டு விழா !!
திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது. – “நெஞ்சு பொறுக்குதில்லையே” பட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு !! முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும் – திருமாவளவன் பேச்சு! ! “நெஞ்சு பொறுக்குரில்லையே” திரைப்பட இசை வெியீட்டு விழா !! நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் “நெஞ்சு பொறுக்குதில்லையே”. மகாகவி பாரதி வரிகளில் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில்,… Continue reading "“நெஞ்சு பொறுக்குதில்லையே”திரைப்பட இசை வெியீட்டு விழா !!"








