“குடும்தபஸ்தன்” படம் மார்ச் 7 முதல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது !
ZEE5ல் தமிழ் ப்ளாக்பஸ்டர் ஹிட் “குடும்தபஸ்தன்” டிஜிட்டல் வெளியீடு – ஒரு மிடில்கிளாஸ் இளைஞனின் தினசரி போராட்டங்கள் குறித்த நகைச்சுவைக் கதையை பார்க்கத் தயாராகுங்கள்! ~ இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே. மணிகண்டன் மற்றும் ஷான்வி மேக்னா முக்கிய வேடங்களில் நடித்துள்ள குடும்தபஸ்தன் ! படம் டிஜிட்டலில் மார்ச் 7ல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது ! ~ மனதை இலகுவாக்கும் சரவெடி காமெடி கொண்டாட்டத்திற்கு தயாராக இருங்கள். திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் மார்ச் 7, 2025ல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!.… Continue reading "“குடும்தபஸ்தன்” படம் மார்ச் 7 முதல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது !"









