குரு ஏ எழுதி இயக்கிய திரைப்படம் “பருத்தி”
கோதண்டம் & கோ மற்றும் லட்சி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு ஏ எழுதி இயக்கிய திரைப்படம் பருத்தி ஏற்கனவே இவர் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் கே பாரதி அவர்களை வைத்து வளையல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ரஞ்சித் வாசுதேவன் இசைய வைக்க ராஜேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இத்திரைப்படம் பெரும் பொருட்செல்வில் படமாக்கப்பட்டுள்ளது இதன் படப்பிடிப்பு ஓசூர் தேன்கனி கோட்டாவில் நடைபெற்று திரைக்கு வர தயாராகியுல்லது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சோனியா… Continue reading "குரு ஏ எழுதி இயக்கிய திரைப்படம் “பருத்தி”"









