பிரபல நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் – ரித்விகா ஸ்ரேயா நடிக்கும் “உருட்டு உருட்டு”
முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகிறது ” உருட்டு உருட்டு “ கருத்தரிப்பு மையங்கள் அதிகமாக காரணம் என்ன என்பதை காமெடியாக சொல்லும் ” உருட்டு உருட்டு “ ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க பத்மராஜு ஜெய்சங்கர் தயாரித்திருக்கும் படத்திற்கு ” உருட்டு உருட்டு ” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை… Continue reading "பிரபல நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் – ரித்விகா ஸ்ரேயா நடிக்கும் “உருட்டு உருட்டு”"







