கலகலப்பான ரோம் காம் திரைப்படம் “மைனர்” கோலாகலமாக துவங்கியது!!
Arabi production & Viyan ventures மற்றும் MayDay Productions சார்பில் இணைந்து தயாரிக்க, ஃபைண்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ரோம்காம் திரைப்படம் “மைனர்”. இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, இன்று இனிதே நடைபெற்றது. இன்றைய இளைய தலைமுறை காதல் எப்படி இருக்கிறது என்பது தான் இப்படத்தின் மையம். பள்ளி பருவத்தில் பிரிந்த காதலைத் தேடி ஒரு இளைஞன் பயணமாகிறான். அந்த காதல் மீண்டும் சேர்ந்ததா? இருவரும் இணைந்தார்களா என்பது தான் இப்படத்தின் கதை. இப்படத்தில் இலங்கை… Continue reading "கலகலப்பான ரோம் காம் திரைப்படம் “மைனர்” கோலாகலமாக துவங்கியது!!"









