பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கும் ” ஸ்கூல் ” படக்குழுவினர்
Quantum Film Factory என்ற பட நிறுவனம் தயாரிப்பில், R. K. வித்யாதரன் இயக்கத்தில்,யோகிபாபு, பூமிகா சாவ்லா, கே.எஸ். ரவிகுமார் ஆகியோறது நடிப்பில் நேற்று ( 23.05.2025 ) வெளியான ” ஸ்கூல் ” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பெற்றோர்களுடன் ” ஸ்கூல் ” படம் பார்ப்பதற்கு திரையரங்கிற்கு வரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவச டிக்கெட் தருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முழுக்க முழுக்க பள்ளியில் நடக்கும் கதை இது மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எவ்வாறு போராட வேண்டும் என்ற… Continue reading "பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கும் ” ஸ்கூல் ” படக்குழுவினர்"









