ஜுதன்ஸ் பற்றி வரும் முதல் தமிழ் படம் “ஹோலோகாஸ்ட் ” ஜூன் 13 – ஆம் தேதி வெளியாகிறது.
ஜூன் 13 அன்று வெளியாகும் ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹரார் திரைப்படம் ” ஹோலோகாஸ்ட் “ Shutter Frames ( சட்டர் பிரேம்ஸ் ) என்ற பட நிறுவனம் சார்பில் பிபின் மிட்டாதில் தயாரித்துள்ள ஹாரர் படத்திற்கு ” ஹோலோகாஸ்ட் ” என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளார். இந்த படத்தில் ஜெயகிருஷ்ணன், ஷர்மிளா, நந்தன் உன்னி, தன்வி வினோத், மிதுன் வெம்பலக்கல், ப்ரீத்தி ஜினோ, நஸ்ரின் நசீர் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஷ்யாம் நடித்த காவியன் படத்திற்கு இசையமைத்த ஷ்யாம் மோகன் M. M… Continue reading "ஜுதன்ஸ் பற்றி வரும் முதல் தமிழ் படம் “ஹோலோகாஸ்ட் ” ஜூன் 13 – ஆம் தேதி வெளியாகிறது."








