‘யாதும் அறியான்’ திரைப்படத்தின் வெளியீட்டு முந்தைய நிகழ்ச்சி!
பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு எனது அடுத்தடுத்த படங்களில் விஜயின் ரெபரன்ஸ் இருக்கும் – ‘யாதும் அறியான் பட விழாவில் இயக்குநர் கோபி அறிவிப்பு அரசியலும், கலையும் இல்லாமல் மனிதர்களின் வாழ்க்கை முழுமை அடையாது – ‘யாதும் அறியான்’ நிகழ்ச்சியில் செளந்தரராஜன் பேச்சு உச்சத்திற்கு செல்லவில்லை என்றாலும் நல்ல நடிகராக பயணிப்பேன் – ‘யாதும் அறியான்’ பட நாயகன் தினேஷ் பேச்சு அனைவரும் தளபதி விஜயின் ஆட்கள்… Continue reading "‘யாதும் அறியான்’ திரைப்படத்தின் வெளியீட்டு முந்தைய நிகழ்ச்சி!"








