“பன் பட்டர் ஜாம்”படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு!!
“என்னை வெச்சி படம் எடுத்த தயாரிப்பாளரை காப்பாத்திட்டேன்னா அன்னைக்கு நான் ஹீரோன்னு.ஒத்துப்பேன்” ; பன் பட்டர் ஜாம் நாயகன் ராஜூ ஜெயமோகன் பேச்சு “ஒரே ஒரு போன் கால்ல எங்க படத்த தமிழ்நாட்டுல இருக்குற எல்லாரையும் திரும்பி பார்க்க வெச்சாரு விஜய் அண்ணா” ; பன் பட்டர் ஜாம் விழாவில் நன்றி சொன்ன ராஜூ ஜெயமோகன் “நீங்க இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு தெரியலண்ணா” ; பன் பட்டர் ஜாம் விழாவில் தளபதி விஜய் குறித்து நெகிழ்ந்த ராஜூ ஜெயமோகன். ரெய்ன் ஆப் ஆரோஸ்… Continue reading "“பன் பட்டர் ஜாம்”படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு!!"









