கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ” லட்சுமி நாராயணா – நமோ நமஹ ” ஆன்மீகப் புராண தொடர்.
லட்சுமி நாராயணா – நமோ நமஹ Dec 30 to Janaury 3 வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகப் பிரமாண்டமாகவும் காண்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது…. “ லட்சுமி நாராயணா – நமோ நமஹ “ ஆன்மீகப் புராண தொடர். இந்த வாரம் ஒருபக்கம் சமுத்திரராஜனின் அடாவடிச்செயல்….இன்னொரு பாகம் அசுரர்களின் எதிர்ப்புப் போராட்டம்… நாரயணர் பாற்கடலை கடைந்து லட்சுமியை காப்பாற்ற முடிந்ததா….? சமுத்திரராஜன் லட்சுமியிடம் “ நாராயணரை மறந்துவிட்டு… Continue reading "கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ” லட்சுமி நாராயணா – நமோ நமஹ ” ஆன்மீகப் புராண தொடர்."









