காந்தி கண்ணாடி பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!!
பாலாவிற்கு சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும்; ஷெரிஃப் தயாரிப்பாளரின் இயக்குனராக இருக்கிறார்! – இயக்குனர் பாலாஜி சக்திவேல் படம் தொடங்கும் போது பாலா சாதாரண மனிதனாக இருப்பார்; படத்தின் முடிவில் கதாநாயகனாக மாறிவிடுவார்! – நடிகை அர்ச்சனா காந்தி கண்ணாடி படம் அல்ல அழகான சிற்பம் – சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல் வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு வேர்ல்ட் கப் கிடைத்தது போல் உள்ளது – நடிகர் பாலா உன்னுடைய முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி பாலா – இயக்குனர்… Continue reading "காந்தி கண்ணாடி பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!!"









