“பேட் கேர்ள்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!!
“பேட் கேர்ள்” என்னுடைய தயாரிப்பின் கடைசி படம் – இயக்குனர் வெற்றிமாறன்; இந்த படத்தை அனைவரும் கருணையோடு பார்க்க வேண்டும் – இயக்குனர் மிஸ்கின்; பல படங்களில் பெண்களை பாலியல் பொருளாக தான் காண்பிக்கிறார்கள் – இயக்குனர் வர்ஷா; கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பாக வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா இயக்கத்தில், அனுராக் காஷ்யப் வழங்கும் படம் “பேட் கேர்ள்”. அஞ்சலி, சரண்யா, ஹ்ரிது ஹரூன், டீஜே அருணாசலம் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அவ்விழாவில் கலந்துக்… Continue reading "“பேட் கேர்ள்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!!"









