சமகால அரசியலை பேச வரும் “நாளை நமதே”
ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் V.ரவிச்சந்திரன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கத்தில் உருவாகும் நாளை நமதே திரைப்படம் சம கால அரசியலை வெளிப்படையாக பேசும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் வெண்பா கதிரேசன் இந்தபடத்தை இயக்கியிருக்கிறார். தமிழ் திரையுலகில் அரசியல் படங்களுக்கென்று வரவேற்பு உண்டு, ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும் விதத்தில் அரசியல்படங்கள் பெரு வெற்றியையும் பெற்றிருக்கின்றன. நாளை நமதே படம் முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழக கிராமங்களில் மக்கள் அரசியல்படுத்தப்படவேண்டிய அவசியத்தையும், அதிலும் பெண்கள் அரசியல்படுத்தப்படுவதும் , அரசியல்படுவதும் காலத்தின் கட்டாயம்… Continue reading "சமகால அரசியலை பேச வரும் “நாளை நமதே”"









