உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா !!
திரைப்பட விநியோக நிறுவனமான உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின், புதிய அலுவலகம் சென்னையில் பிரமாண்டமாக திறக்கபட்டுள்ளது !! தமிழ் திரையுலகில் பல சிறந்த படைப்புகளை, தொடர்ந்து வழங்கி வரும், திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் மற்றும் திரையரங்க வெளியீடு விநியோகம் செய்யும் “உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் செ.ஹரி உத்ரா புதிய அலுவலகம் சென்னை வடபழனி பகுதியில், வேலாயுதம் காலனி யில் பிரமாண்டமாக திறக்கபட்டுள்ளது. சிறு திரைப்படங்களில், வித்தியாசமான வெவ்வேறு கதைக் களங்களில் மாறுபட்ட படைப்புகளை உருவாக்கி வரும் படைப்பாளிகள், சிறு படதயாரிப்பாளர்கள் அத்திரைப்படங்களை திரையரங்கில் வெளியீடு செய்வதிலும்,… Continue reading "உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா !!"








