இன்வெஸ்டிகேஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் ” ரூம் பாய் ” ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியாகும் சஸ்பென்ஸ் – திரில்லர் படம் ” ரூம் பாய் ” சென்னை அண்ணா பல்கலைக்கழக விழாவில் பங்கேற்ற ” ரூம் பாய் ” படக்குழுவினர். ACM சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும் படம் ” ரூம் பாய் ” C.நிகில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹர்ஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். … Continue reading "இன்வெஸ்டிகேஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் ” ரூம் பாய் ” ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது."









