மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதை “அமரம்”
மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதை ” அமரம் “ ராஜன் தேஜேஸ்வர் – ஐரா அகர்வால் நடிக்கும் ” அமரம் “ திருஅருள் கிருஷ்ணன் இயக்கத்தில் ராஜன் தேஜேஸ்வர், ஐரா அகர்வால் நடிக்கும் ” அமரம் “ திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிக்கும் படத்திற்கு ” அமரன் “என்று பெயரிட்டுள்ளனர். ராஜன் தேஜேஸ்வர் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய்… Continue reading "மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதை “அமரம்”"









