Category: News
பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்
சமீப நாட்களில் திரைப்பட பாடல்களுக்கு இணையாக வீடியோ ஆல்பம் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது. ஆல்பம் பாடல் என்றாலே ஆட்டம் போட வைக்கும் துள்ளல் பாடல்களாகவும் தான் வெளிவரும். ஆனால் ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம் பாடல் இதிலிருந்து தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் நினைத்தால், அவள் மனதால் விருப்பப்பட்டால் அதை அவளுக்கும், அவளை சார்ந்தவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான வாழ்வாக மாற்றி அமைக்க முடியும் என்ற கருத்தை மையப்படுத்தி… Continue reading "பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்"
இயக்குநர் லிங்குசாமியின் ஹைக்கூ கவிதை 3-வது தொகுப்பாக ‘பெயரிடப்படாத ஆறுகள் நூல் வெளியீட்டு விழா’
“ரத்தத்தை உறிஞ்சுகிற அட்டைப் பூச்சிகளுக்கு கூட ரத்த தானம் செய்கிறவர் தான் லிங்குசாமி” ; பிருந்தா சாரதி “லிங்குசாமி என் நண்பன்.. அன்பன்” ; நூல் வெளியீட்டு விழா’வில் நெகிழ்ந்த கௌதம் வாசுதேவ் மேனன் “கமல் சாருடன் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யுங்கள்” ; நூல் வெளியீட்டு விழாவில் பகிரங்கமாகவே கோரிக்கை வைத்த இயக்குநர் லிங்குசாமி. தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குநர்களில மிக முக்கியமானவர் இயக்குநர் லிங்குசாமி. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி, தன் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர்.… Continue reading "இயக்குநர் லிங்குசாமியின் ஹைக்கூ கவிதை 3-வது தொகுப்பாக ‘பெயரிடப்படாத ஆறுகள் நூல் வெளியீட்டு விழா’"
ஆர்ஜின் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம்..
96 ஜோடி ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் மீண்டும் இணையும் படம் இளைய தலைமுறையை கவரும் கதையில் ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் ஜோடி Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. Production NO 1 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். இவர் பொறியாளன், சட்டம் என் கையில் படத்திற்கு இசையமைத்தவர். குட் நைட், லவ்வர் , டூரிஸ்ட்… Continue reading "ஆர்ஜின் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம்.."
The young crowd got their first look at the premiere of #BadGirl, and the reactions were pure energy! ✨
From laughter to goosebumps, the premiere at Kamala Theatre had everyone talking about the film’s drama, thrills, and unforgettable moments. Audiences are raving — catch #BadGirl in theatres on September 5th to see what everyone’s talking about! ❤️ #BadGirlMovie #BadGirl — only in theatres. Distributed by : @romeopicturesoffl
“KPY Bala is going to be a sheer winner in Kollywood, a true ‘content-driven star” – Director Balaji Sakthivel
A versatile filmmaker and storyteller, Balaji Sakthivel has carved an indelible mark in Tamil cinema with his path breaking directorial. His seamless transition into acting has further elevated his stature, earning him immense appreciation for his natural, realistic portrayals. Today, he has become the “lucky charm” for filmmakers, with his very presence adding credibility and weight to every film. After… Continue reading "“KPY Bala is going to be a sheer winner in Kollywood, a true ‘content-driven star” – Director Balaji Sakthivel"
“பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!
GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!! GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை… Continue reading "“பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!"
யோலோ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்
Lokah – Chapter 1 Chandra (Tamil) Movie Review
Lokah Chapter 1: Chandra Movie Review: “A Bold Kickoff to a Superhero Adventure” Lokah Chapter 1: Chandra is a groundbreaking addition to Malayalam cinema, proudly standing as the industry’s first female-led superhero film. Directed by Dominic Arun, with a thoughtful screenplay co-written by Santhy Balachandran, the film dares to blend folklore, mythology, and the timeless theme of immortality, resulting in… Continue reading "Lokah – Chapter 1 Chandra (Tamil) Movie Review"
“யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!
[12:45 PM, 8/30/2025] Sandy Team. PRO: MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்வில் பேசியவர்கள் தயாரிப்பாளர் மகேஷ்:… Continue reading "“யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!"









