சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
‘இரவின் விழிகள்’ பட நாயகியின் கையை பிடித்து இழுத்த ரோமியோக்கள் ; சாட்டையால் விளாசி விரட்டியடித்த ( தளபதி ) விஜய் ரசிகர்கள் ‘இரவின் விழிகள்’ படத்தின் ‘வாடா கருப்பா” பாடல் படப்பிடிப்பில் சாமி வந்து ஆடிய மலைக் கிராமத்துப் பெண்கள். மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பிங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக… Continue reading "சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்"









